வங்கதேச பயிற்சியாளர் நீக்கம்

img

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி  வங்கதேச பயிற்சியாளர் நீக்கம்

உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசனில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும் முன்னணி அணிகளிடம் படுதோல்வியைச் சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறியது.